SIGN BOARD ARTIST / WEB & GRAPHIC DESIGNER - விளம்பரங்கள் எழுத்தாளர், வெப் மற்றும் கிராஃபிக் டிசைனர்

SIGN BOARD ARTIST / WEB & GRAPHIC DESIGNER - விளம்பரங்கள் எழுத்தாளர், வெப் மற்றும் கிராஃபிக் டிசைனர்

1996 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை கடந்த 25 ஆண்டுகளாக என்னுடைய இந்த நிறுவனத்தில் விளம்பரங்கள் தொடர்பான அனைத்து வகையான சுவர் விளம்பர பெயிண்டிங், ஹவுஸ் பெயிண்டிங், பிரிண்டிங், டிசைனிங் மற்றும் ஸ்டிக்கர் கட்டிங், போர்டு பிட்டிங் வேலைகளையும் நுட்பமாக, சிறப்பாக, திறம்படச் செய்து வருகிறோம். 

We would like to inform you that this company, For the past 25 years from 1996 to the present we have been doing all kinds of wall advertising painting, house painting, printing, designing and sticker cutting, board fitting work related to advertisements in this company of mine, technically, efficiently and effectively.